தூண் 5 · C13 · அறிக்கை ப. 51manifesto p. 51
வறட்சி மண்டலங்கள்!Drought zones!
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் வறட்சி மண்டலங்களாக அறிவிக்கப்படும். இந்த வறட்சி மண்டலங்களில் தினை, எண்ணெய் வித்துக்களை சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசன முறைகளில் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.Ramanathapuram and Virudhunagar districts will be declared as drought zones. In these drought zones, incentives will be given to farmers who produce millets and oilseeds using less water through drip and sprinkler irrigation methods.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 51)Manifesto promise (p. 51)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🌾 விவசாயம்Agriculture 💧 நீர் & பாசனம்Water & irrigation