100% பாசனப் பரப்பை அடைய பாடுபடுதல்Striving to achieve 100% irrigated area
மழையை மட்டுமே நம்பியிருக்கும் புன்செய் நிலங்களை, பாசன வசதி கொண்ட விளைநிலங்களாக மாற்றுவதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் 100% பாசனப் பரப்பை அடைவதை தமிழக வெற்றிக் கழகம் இலக்காகக் கொள்ளும். இந்த தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், நீர் பாதுகாப்பை உறுதி செய்யவும், இடர் அபாயங்களை குறைத்து விவசாயிகளின் வருமானத்தை கணிசமாக உயர்த்தவும் ஒரு சிறப்புத் திட்டம் (Special Mission) தொடங்கப்படும்.By converting rain-dependent dryland into cultivable land with irrigation facilities, Tamilaga Vettri Kazhagam will aim to achieve 100% irrigated area across Tamil Nadu. To fulfil this vision, ensure water security, reduce risk hazards and significantly raise farmers' incomes, a Special Mission will be launched.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 48)Manifesto promise (p. 48)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.