தூண் 5 · C5 · அறிக்கை ப. 48manifesto p. 48

நீர்ப்பாசனத் திட்டங்களை துரிதப்படுத்துதல்Accelerating irrigation projects

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாடு முழுவதும் பாசன பாதுகாப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டல் மற்றும் வறட்சித் தடுப்புத் திறனை உறுதி செய்யும் வகையில், மண்டல வாரியான நீர் உள்கட்டமைப்பு திட்டங்களை விரைந்து செயல்படுத்த தமிழக வெற்றிக் கழகம் ஒரு சிறப்புத் திட்டத்தை (Mission-mode programme) அமல்படுத்தும். இதில் ஆனைமலையாறு - நல்லாறு இணைப்பு திட்டம் (திருப்பூர்/கோயம்புத்தூர்), எர்தலாவ் – புலிக்கரை இணைப்புத் திட்டம் (குர்மபுரி, நாமக்கல் மாவட்டத்தின் காவிரி மற்றும் திருமணிமுத்தாறு பகுதிகளில் தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டுதல், மேல் வைப்பாறு மற்றும் முடங்கியார் நதி புனரமைப்பு (விருதுநகர்/ராஜபாளையம்), ராமநதி – ஐம்புனதி இணைப்பு கால்வாய் திட்டம் (தென்காசி/ஆலங்குளம்), தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம் (திருநெல்வேலி/தூத்துக்குடி) உள்ளிட்ட பிற முக்கிய திட்டங்கள் அனைத்தும் உள்ளடங்கும்.To ensure irrigation security, groundwater recharge and drought-prevention capacity across Tamil Nadu, Tamilaga Vettri Kazhagam will implement a Mission-mode programme to rapidly execute region-wise water infrastructure projects. This will include other major projects such as the Anaimalaiyaru-Nallaru linking project (Tiruppur/Coimbatore), the Erthalav-Pulikarai linking project (Krishnagiri, building check dams and sluice gates in the Cauvery and Thirumanimuthar areas of Namakkal district), the rejuvenation of the Upper Vaippar and Mudangiyar rivers (Virudhunagar/Rajapalayam), the Ramanadhi-Aimpunadhi linking canal project (Tenkasi/Alangulam), and the Thamirabarani-Karumeniyaru-Nambiyaru linking project (Tirunelveli/Thoothukudi).

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 48)Manifesto promise (p. 48)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

💧 நீர் & பாசனம்Water & irrigation 🌾 விவசாயம்Agriculture 🏗️ உள்கட்டமைப்புInfrastructure