தூண் 5 · C6 · அறிக்கை ப. 49manifesto p. 49
கொப்பரைத் தேங்காய் விவசாயிகள் நலன்Welfare of copra coconut farmers
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
அடுத்த 5 ஆண்டுகளில் டீசல் மற்றும் எலெக்ட்ரிக் பம்ப் செட்கள் சோலார் பம்ப் செட்களாக மாற்றப்படும். இதில் மிபரியாகும் மின்சாரம், மின்வாரியத்திற்கு விற்கப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.Over the next 5 years, diesel and electric pump sets will be converted to solar pump sets. The electricity saved through this will be sold to the electricity board, and the revenue from it will be given to the farmers.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 49)Manifesto promise (p. 49)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
🌾 விவசாயம்Agriculture ⚡ மின்சாரம் & எரிசக்திPower & energy