தூண் 6 · A10 · அறிக்கை ப. 54manifesto p. 54

பள்ளிப் பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவுப் பிரிவுArtificial intelligence section in school curriculum

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழ்நாட்டு அரசுப் பள்ளி மாணவர்களை முன்னோடி மாணவர்களாக மாற்றும்வகையில், 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிவியல் பயிற்றுவிக்கப்படும். மேலும், மாறிவரும் காலசூழலை உணர்ந்து மாணவர்கள் பொறுப்போடு செயல, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் காலநிலை அறிவியலும் பயிற்றுவிக்கப்படும்.To transform Tamil Nadu government school students into pioneering students, artificial intelligence science will be taught in the curriculum from class 6 to class 12. Further, so that students act responsibly by understanding the changing climate, climate science will also be taught in the curriculum from class 6 to class 12.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 54)Manifesto promise (p. 54)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🤖 செயற்கை நுண்ணறிவுAI 🌳 சுற்றுச்சூழல்Environment