தூண் 6 · A9 · அறிக்கை ப. 54manifesto p. 54

மாணவர் மனநலன் பாதுகாப்புStudent mental health protection

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் மனநலன் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், 5,000 மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உளவியல் முதலுதவிப் பயிற்சிகள் வழங்கப்படும். மாணவர்களிடையே மன அழுத்தத்தை குறைக்கவும் நினைவாற்றலை அதிகரிக்கவும் மகிழ்ச்சிப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.To ensure the mental health and safety of government school students and teachers, 5,000 mental health counsellors will be appointed and psychological first-aid training will be provided to students and teachers. To reduce stress among students and increase memory, a happiness curriculum will be introduced.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 54)Manifesto promise (p. 54)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🏥 சுகாதாரம்Health