தூண் 6 · A8 · அறிக்கை ப. 54manifesto p. 54

தமிழ்நாடு மாணவ தொழில்முனைவோர் திட்டம்Tamil Nadu student entrepreneur scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பள்ளிக்காலத்திலேயே மாணவர்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மாணவர் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலீட்டு நிதியாக 5,100 ரூபாய் வழங்கப்படும். இந்த நிதி அம்மாணவர்கள் சிறிய அளவிலான வணிக மாதிரிகளை உருவாக்க உதவியாய் இருக்கும். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பாடநெறிக்கு அப்பார்பட்ட செயல்பாடுகளில் ஒன்றாக சிறப்பு தொழில்முனைவோர் வகுப்புகள் எடுக்கப்படும்.To encourage entrepreneurship among students from their school days, under the Tamil Nadu student entrepreneur scheme, students studying in classes 11 and 12 in government schools will be given Rs 5,100 as investment funds. These funds will help those students create small-scale business models. Further, in all schools, special entrepreneurship classes will be held as one of the extracurricular activities.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 54)Manifesto promise (p. 54)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

📚 கல்விEducation 🚀 தொழில்முனைவுEntrepreneurship 🧑‍🎓 இளைஞர்Youth