தூண் 7 · C1 · அறிக்கை ப. 59manifesto p. 59

21 நாட்களில் உரிமம்License in 21 days

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும்வகையில் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு உள்ள கடினமான நடைமுறைகள் கீழ்க்கண்டவாறு எளிமைப்படுத்தப்படும். • குறுந்தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் தொடங்க 7 வேலை நாட்களில் உரிமம் வழங்கப்படும். • சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் தொடங்க 15 வேலைநாட்களில் உரிமம் வழங்கப்படும் • 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான மெகா தொழில் நிறுவனங்கள் தொடங்க 21 வேலை நாட்களில் உரிமம் வழங்கப்படும். மேலே குறிப்பிட்டுள்ள கால வரையறைக்குள் அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை என்றால், விண்ணப்பித்த நிறுவனங்கள் தன்னியல்பாக உரிமம் பெற்றவையாகக் கருதப்படும்.To improve industrial growth, the difficult procedures for starting industrial enterprises will be simplified as follows. • Licenses will be issued within 7 working days for starting micro and cottage industries. • Licenses will be issued within 15 working days for starting small and medium industries. • Licenses will be issued within 21 working days for starting mega industrial enterprises of more than 200 crore rupees. If the government takes no decision within the above-mentioned time limit, the applicant enterprises will be deemed to have automatically received the license.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 59)Manifesto promise (p. 59)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏭 தொழில்துறைIndustry 🏤 நிர்வாகம்Governance 📈 பொருளாதாரம்Economy