தூண் 7 · C2 · அறிக்கை ப. 60manifesto p. 60

முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம்Investor Promotion Commission

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

• பன்னாட்டு நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு அதிகளவில் வருவதை உறுதி செய்யும் விதமாக, தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரின் கீழ் உருவாக்கப்படும். தொழிற்துறை செயலாளரே இந்த ஆணையத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். இந்த ஆணையத்தின் வழியே 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்யும் நிறுவனங்கள் அல்லது 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு 15 வேலை நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். • தமிழக அரசால் தொழில் முதலீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின் மானியம், முதலீட்டு மானியம் உள்பட அனைத்து வித மானியங்களும் எந்தவித காலதாமதமின்றி உரிய நேரத்தில் வழங்கப்படும்.• To ensure that foreign investments of multinational companies come to Tamil Nadu in larger numbers, the Tamil Nadu Investor Promotion Commission will be created under the Chief Secretary of the Government of Tamil Nadu. The Industries Secretary will act as the coordinator of this commission. Through this commission, enterprises investing more than 200 crore rupees or providing employment to 5 thousand people will be issued a license within 15 working days. • All kinds of subsidies, including electricity subsidy and investment subsidy, given by the Tamil Nadu government to industrial investment enterprises will be provided in a timely manner without any delay.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 60)Manifesto promise (p. 60)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏭 தொழில்துறைIndustry 🏤 நிர்வாகம்Governance 📈 பொருளாதாரம்Economy