தூண் 8 · A5 · அறிக்கை ப. 73manifesto p. 73

மக்கள் நல நிலையம்; 3000 டெலி மருத்துவத்தோடு கூடிய க்ளினிக்People's welfare centre; 3000 clinics with telemedicine

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

ஒரு செவிலியர், அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தோடு கலந்தாலோசிக்க டெலி மெடிசின் வசதிகள், நோய் கண்டறியும் கருவிகள் ஆகியவற்றோடு 3,000 மக்கள் நல நிலையங்கள் அமைக்கப்படும். இந்த மக்கள் நல நிலையங்கள் வாரம் முழுவதும் காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை செயல்படும்.3,000 people's welfare centres will be set up with one nurse, telemedicine facilities to consult with the nearby primary health centre, and diagnostic equipment. These people's welfare centres will operate all week from 7 am to 9 pm.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 73)Manifesto promise (p. 73)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏥 சுகாதாரம்Health 🏗️ உள்கட்டமைப்புInfrastructure