தூண் 8 · A6 · அறிக்கை ப. 74manifesto p. 74

IVF சந்ததி திட்டம்; குழந்தையில்லா இணையர்களுக்குச் சிகிச்சைIVF progeny scheme; treatment for childless couples

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இலவச ஐவிஎஃப் (IVF – செயற்கை கருத்தரிப்பு) மையங்கள் நிறுவப்படும். இதன் மூலம் ஐவிஎஃப் தொடர்பான அனைத்து சிகிச்சைகளும் கட்டணமில்லாமல் இலவசமாக வழங்கப்படும்.Free IVF (in-vitro fertilisation - artificial insemination) centres will be established at all government district headquarters hospitals and government medical colleges across Tamil Nadu. Through this, all IVF-related treatments will be provided free of charge.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 74)Manifesto promise (p. 74)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏥 சுகாதாரம்Health 🤝 நலன்Welfare