தூண் 9 · A4 · அறிக்கை ப. 78manifesto p. 78

TANGEDCO சீர்திருத்தம்; அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் சிறுகுறு தொழில்களுக்கான மின்கட்டணத்தைக் குறைத்தல்TANGEDCO reform; reducing electricity charges for apartments and micro and small industries

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

TANGEDCO மின் பகிர்மானத்தின் முறையற்ற செயல்திறன் மற்றும் திருட்டு காரணமாக 16% வரை மின்சாரம் இழப்பு ஏற்படுகிறது. இதன் மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ.3000 கோடி. இதனைத் தடுக்க ஐந்தாண்டு சீரமைப்பு திட்டத்தை த.வெ.க. அரசு கொண்டுவரும். இதன்மூலம் – 18 ஆயிரம் பழைய மின்மாற்றிகள் மாற்றப்படும்; AT&C இழப்புகளை 16% லிருந்து 10% ஆக குறைக்க நேரத்திற்கு ஏற்ப மின்கட்டண முறை, அடுக்குமாடிக் குடியிருப்பு பொதுப் பகுதிகளில் தற்போது வசூலிக்கப்படும் வணிக கட்டணத்திற்குப் பதிலாகக் குடியிருப்பு கட்டணம் வசூலிப்பது ஆகியவற்றின் மூலம் 30 லட்சம் நகர அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் மின்கட்டணம் குறைக்கப்படும்.Due to improper efficiency and theft in TANGEDCO power distribution, up to 16% of electricity is lost. Its value is about Rs.3000 crore per year. To prevent this, the TVK government will bring a five-year reform plan. Through this - 18 thousand old transformers will be replaced; through a time-of-use electricity tariff to reduce AT&C losses from 16% to 10%, and by charging residential tariffs instead of the commercial tariffs currently levied in the common areas of apartments, the electricity charges of 30 lakh urban apartment residents will be reduced.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 78)Manifesto promise (p. 78)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

மின்சாரம் & எரிசக்திPower & energy 🏠 வீட்டுவசதிHousing 🏭 தொழில்துறைIndustry