தூண் 9 · A5 · அறிக்கை ப. 79manifesto p. 79

2031–ஆம் ஆண்டுக்குள் 50% புதுப்பிக்கத்தக்க வளங்கள் பயன்பாடு மற்றும் முழுவதும் மின்சார பேருந்துகள் இயக்கம்50% renewable resource usage by 2031 and fully electric bus operation

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

2031-ம் ஆண்டுக்குள் தமிழகப் பயன்பாட்டின் 50%–ஐ புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலம் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும். நகர காற்று மாசு, எரிசக்தி விலைவாசி, கார்பன் உமிழ்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த TNSTC கீழ் இயங்கும் 5000 பேருந்துகளும் முழுவதும் மின்மயமாக்கப்படும்.A target will be set and implemented to obtain 50% of Tamil Nadu's consumption through renewable resources by 2031. To control urban air pollution, energy prices and carbon emissions, all 5000 buses operating under TNSTC will be fully electrified.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 79)Manifesto promise (p. 79)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

மின்சாரம் & எரிசக்திPower & energy 🌳 சுற்றுச்சூழல்Environment 🚌 போக்குவரத்துTransport