தூண் 9 · B5 · அறிக்கை ப. 80manifesto p. 80

பல்திறன் சேவை பரிமாற்ற பூங்காMulti-modal Service Exchange Park

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சென்னை துறைமுகம்-ரயில் சுற்று வட்டார பகுதி, மேற்கில் கோவை தொழில்சாலை வட்டார இடத்தில், தெற்கில் தூத்துக்குடியில் என மூன்று இடங்களில் சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் பல்திறன் சேவை பரிமாற்ற பூங்கா நிறுவப்படும். இதன்மூலம், தமிழக வர்த்தகர்களின் ஏற்றுமதி செலவுகள் 20%-லிருந்து 30% வரை குறையும் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தமிழ்நாடு சிறந்த வர்த்தக பரிமாற்ற மையமாக வளர்ச்சியடையும்.Multi-modal service exchange parks that integrate freight transport and freight protection services will be established at three locations: the Chennai port-rail circle region, the Coimbatore industrial region in the west, and Thoothukudi in the south. Through this, the export costs of Tamil Nadu's traders will fall by 20% to 30%, and Tamil Nadu will develop into the best trade exchange centre in Southeast Asia.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 80)Manifesto promise (p. 80)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏗️ உள்கட்டமைப்புInfrastructure 📈 பொருளாதாரம்Economy 🚌 போக்குவரத்துTransport