தொழில்நுட்பத்துடன் கூடிய சாலைகள் மற்றும் விபத்தில்லா போக்குவரத்துTechnology-enabled roads and accident-free transport
தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் தொழில்நுட்பக் கண்காணிப்புகள் மற்றும் விபத்து பகுதிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியுடன் கூடிய வேகக் கட்டுப்பாடு கேமராக்கள் மூலம் போக்குவரத்து முறைகேடுகள் மற்றும் விபத்துகள் தடுக்கப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஆட்டோ, வாடகை கார் (Cab) மற்றும் தனியார் வாகன உரிமையாளர்கள் போன்ற தனிநபர்களுக்கு நிதி ஊக்கத்தொகை வழங்கப்படுவதோடு, அவர்கள் 'நல்ல சமாரியன் உயிர் காப்பாளர் விருது' (Good Samaritan Life-Saver Award) வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.Traffic violations and accidents on Tamil Nadu highways will be prevented through technology-based monitoring and AI-assisted speed-control cameras in accident-prone areas. Individuals such as auto, rental car (Cab) and private vehicle owners who help accident victims will be given financial incentives, and will be honoured with the 'Good Samaritan Life-Saver Award'.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 80)Manifesto promise (p. 80)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.