தூண் 9 · B8 · அறிக்கை ப. 81manifesto p. 81

நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை, மலேசியாவுக்குக் கப்பல் போக்குவரத்துShip transport from Nagapattinam to Sri Lanka and Malaysia

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

பண்டைய தமிழர்களின் கடல்சார் பயணங்களை மீட்டுருவாக்கம் செய்யும் விதமாக நாகை துறைமுகத்திலிருந்து கொழும்பு மற்றும் கோலாலம்பூர் ஆகிய நகரங்களுக்கு கடல்சார் பயண போக்குவரத்தைத் தொடங்க தேவையான ஏற்பாடுகளைத் த.வெ.க. அரசு மேற்கொள்ளும்.In order to revive the maritime voyages of the ancient Tamils, the TVK government will make the necessary arrangements to launch sea passenger transport from Nagai (Nagapattinam) port to the cities of Colombo and Kuala Lumpur.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 81)Manifesto promise (p. 81)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🚌 போக்குவரத்துTransport 🪷 தமிழ் உரிமைகள்Tamil rights 🏗️ உள்கட்டமைப்புInfrastructure