சேதமற்ற நெடுஞ்சாலைகள்Damage-free highways
தமிழ்நாடு நெடுஞ்சாலைகள், மாவட்ட மற்றும் கிராம சாலைகளுக்காக தற்போது ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், இன்னும் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாவது போன்ற நிலையே நீடிக்கிறது. த.வெ.க. ஆட்சியில், உடனுக்குடன் சாலைகளின் சேதங்களை சரிசெய்ய மட்டுமே ஆண்டுக்கு ரூ. 2000 கோடி செலவிடப்படும். அரசு அறிமுகப்படுத்தும் செயலியின் மூலம், சாலைகளில் குறைபாடுகள் தென்பட்டால் மக்கள் உடனுக்குடன் போட்டோவுடன் தகவல் தெரிவிக்கலாம்.Currently ₹20,000 crore is allocated annually for Tamil Nadu's highways, district and village roads. But because roads are still full of potholes, situations such as two-wheelers meeting with accidents persist. Under TVK rule, ₹2,000 crore will be spent annually solely to repair road damage promptly. Through an app introduced by the government, people can report defects on roads with a photo as soon as they spot them.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 80)Manifesto promise (p. 80)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.