கிராம சந்தைகள்Village markets
ஒவ்வொரு கிராமங்களிலும் நிரந்தர மற்றும் வாரச் சந்தைகள் நவீன கட்டமைப்புடன் மேம்படுத்தப்படும். எடை இயந்திரம், விலை காட்டும் அறிவிப்புகள், பசுமை பொருட்களைச் சேமிக்க குளிர்பதன சேமிப்பான், நகரங்களின் மொத்த வியாபாரிகளுடன் நேரடி இணைப்பு வசதி, அரசு டிஜிட்டல் விற்பனை தளங்களுடன் இணைந்த சேவை ஆகியவற்றுடன் சந்தைகள் செயல்படும்.In every village, permanent and weekly markets will be upgraded with modern infrastructure. The markets will operate with weighing machines, price-display notices, cold storage to preserve fresh produce, direct connection facilities with wholesale traders in cities, and a service integrated with government digital sales platforms.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 82)Manifesto promise (p. 82)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.