தூண் 9 · D5 · அறிக்கை ப. 83manifesto p. 83

உலகத்தரத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை மாநகரங்கள்Chennai, Trichy, Madurai, Coimbatore as world-class metros

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

எதிர்காலத்திற்கான நீடித்த திட்டங்கள், குடியிருப்பு நெருக்கடிகளை போக்கும் விதமாகத் திட்டமிட்ட வளர்ச்சி, நவீன கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட வாழ்க்கை ஆகியவற்றோடு சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாநகரங்கள் உலகத்தரத்தில் உருவாக்கப்படும்.The metros of Chennai, Trichy, Madurai and Coimbatore will be built to world-class standards, with long-lasting plans for the future, planned development that resolves housing crises, modern infrastructure and improved living.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 83)Manifesto promise (p. 83)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🏗️ உள்கட்டமைப்புInfrastructure 🏠 வீட்டுவசதிHousing 📈 பொருளாதாரம்Economy