தூண் 9 · D4 · அறிக்கை ப. 83manifesto p. 83

சென்னை, தூத்துக்குடி, கடலூர், நாகை மற்றும் கன்னியாகுமரி ஆகிய நகரங்கள் வெள்ள அபாயத்திலிருந்து தடுக்கப்படும்Cities like Chennai, Thoothukudi, Cuddalore, Nagai and Kanyakumari will be protected from flood risk

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

சென்னை உள்ளிட்ட வெள்ள அபாய நகரங்களில் மேம்பட்ட மழைநீர் வடிகால்கள் நிறுவப்படும். அனைத்து மாநகராட்சிகளிலும் குறைந்தது 3% நிலங்கள் சதுப்பு நிலமாக பாதுகாக்கப்பட்டு, மழைநீர் வெள்ளமாகத் தேங்காமல் நிலத்தடியில் பாதுகாக்கப்படும்.Advanced rainwater drains will be installed in flood-prone cities including Chennai. In all municipal corporations, at least 3% of land will be protected as wetland, and rainwater will be preserved in the ground instead of stagnating as floods.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 83)Manifesto promise (p. 83)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌳 சுற்றுச்சூழல்Environment 💧 நீர் & பாசனம்Water & irrigation 🏗️ உள்கட்டமைப்புInfrastructure