தூண் 1 · C12 · அறிக்கை ப. 16manifesto p. 16

சுற்றுலா திறன் மேம்பாட்டுத் திட்டம்Tourism skill development plan

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

உபசரிப்பு, உணவுத் தயாரிப்பு, சுற்றுலா வழிகாட்டி, நீர் விளையாட்டுப் பாதுகாப்பு மேலாண்மை, கலைத்திறன் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய 12 வாரப் பயிற்சி வகுப்புகள் அறிமுகம் செய்யப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்.A 12-week training course covering hospitality, food preparation, tour guiding, water-sports safety management, and skill development will be introduced. Those who qualify in it will be assured of employment.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 16)Manifesto promise (p. 16)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🧳 சுற்றுலாTourism 🧑‍🎓 இளைஞர்Youth 📚 கல்விEducation