தூண் 1 · C5 · அறிக்கை ப. 15manifesto p. 15

தமிழ்ப் பண்பாட்டு சுற்றுலாத் திட்டம்Tamil heritage tourism plan

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய பண்பாட்டுத் தளங்களில், AR (Augmented Reality), VR (Virtual Reality) ஆகிய தொழில்நுட்பங்களின் மூலம் தமிழ் நகர நாகரீக அனுபவம் சுற்றுலாப் பயணிகளுக்காக மீட்டுருவாக்கம் செய்யப்படும்.At the heritage sites of Keeladi, Adichanallur, Kodumanal, and Gangaikonda Cholapuram, the Tamil urban-civilisation experience will be recreated for tourists through AR (Augmented Reality) and VR (Virtual Reality) technologies.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 15)Manifesto promise (p. 15)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🎭 மொழி & பண்பாடுLanguage & culture 🧳 சுற்றுலாTourism 🤖 செயற்கை நுண்ணறிவுAI