தமிழ் பண்பாட்டு விடுதிகள்Tamil heritage stays
தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ள செட்டிநாடு வீடுகள், நீலகிரி பங்களாக்கள் உள்ளிட்டவற்றை தங்கும் விடுதிகளாக மாற்றும் தனியார் உரிமையாளர்களுக்கு வரிச்சலுகை வழங்கப்படும். மேலும், அந்தக் பாரம்பரியக் கட்டிடங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு, ஆகும் செலவில் 50 சதவிகிதம் ஊக்கத் தொகை அரசு சார்பில் வழங்கப்படும்.Tax concessions will be given to private owners who convert Chettinad houses, Nilgiris bungalows, and similar buildings reflecting Tamil heritage and culture into guest stays. Furthermore, to restore those heritage buildings, a 50 percent incentive of the cost incurred will be provided by the government.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 15)Manifesto promise (p. 15)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.