தூண் 5 · C11 · அறிக்கை ப. 50manifesto p. 50

கடற்கரையோர தோட்டக்கலைத் திட்டம்Coastal horticulture scheme

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

இராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய கடற்கரையோர மாவட்டங்களில் சோலார் மின்வசதியுடன் 'நீலப்பசுமை தோட்டக்கலை பூங்காக்கள்' அமைக்கப்படும். இவற்றின்மூலம் கடற்கரையோர மாவட்டங்களில் தண்ணீரில் அதிகரித்துள்ள உப்புத்தன்மை நீக்கப்படும். மிளகாய், மல்லி போன்ற பணப் பயிர்களுக்கு இந்த தண்ணீர் பயன்படுத்தப்படும்.In the coastal districts of Ramanathapuram, Nagapattinam and Thoothukudi, 'Blue-green horticulture parks' with solar power will be set up. Through these, the increased salinity in the water in coastal districts will be removed. This water will be used for cash crops such as chilli and coriander.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 50)Manifesto promise (p. 50)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌾 விவசாயம்Agriculture 🌳 சுற்றுச்சூழல்Environment 💧 நீர் & பாசனம்Water & irrigation