தூண் 5 · C12 · அறிக்கை ப. 50manifesto p. 50

டெல்டா பயோ சுத்திகரிப்பு மையம்Delta bio-refinery centre

தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised

தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு நெல் அறுவடையின் போதும், டன் கணக்கில் வைக்கோல் கிடைக்கிறது. ஆனால், அவை பெரும்பாலும் முறையாகப் பயன்படுத்தப்படாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது; அல்லது விவசாய கழிவுகளாக அகற்றப்படுகிறது. இந்த நிலையை மாற்றி, வைக்கோலில் இருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 10 வைக்கோல் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும், அவற்றின் மூலம் எத்தனால் மற்றும் எரிவாயு தயாரிக்கப்படும். இதன்மூலம், நெல் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், இப்படி அமைக்கப்படும் வைக்கோல் சுத்திகரிப்பு நிலையங்கள், உள்ளூர் விவசாயிகள் குழு மூலம் நிர்வகிக்கப்படும்.During every paddy harvest that takes place in Tamil Nadu, tonnes of straw are available. But they are mostly not used properly and are burnt by fire; or removed as agricultural waste. Changing this situation, a scheme to produce gas from straw will be implemented. For this, 10 straw refinery plants will be set up in Thanjavur and Tiruvarur districts, through which ethanol and gas will be produced. Through this, additional income will be made available to paddy farmers. Further, the straw refinery plants set up in this way will be managed by local farmer groups.

ஆதார வரலாறுEvidence timeline

  1. § அறிக்கை வாக்குறுதி (ப. 50)Manifesto promise (p. 50)

    த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.

இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.

🌾 விவசாயம்Agriculture மின்சாரம் & எரிசக்திPower & energy 🌳 சுற்றுச்சூழல்Environment