உழவன் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்Farmer artificial intelligence scheme
ஒவ்வொரு விவசாயிக்கும் அவருடைய நிலத்தின் தன்மை, அதில் உள்ள பூச்சிக் கொல்லி பாதிப்பு, சத்துக்குறைபாடு, எந்த நாளில் விதைப்பது, அறுவடை செய்வது உள்ளிட்ட தகவல்களை அவருக்கு வழங்க அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதி செய்து கொடுக்கப்படும். இதன்மூலம் அவர்களுடைய ஸ்மார்ட் போன்கள் மூலமாக அவர்களின் நிலத்தைப் பற்றி முழுமையாக ஒவ்வொரு விவசாயியும் அறிந்து கொள்ள முடியும். விவசாயக் கூட்டுறவு சங்கங்களுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க மானிய விலையில் டிரோன்கள் வழங்கப்படும்.Every farmer will be provided artificial intelligence technology on the smartphones they use, to give them information including the nature of their land, pest impact on it, nutrient deficiency, on which day to sow, and when to harvest. Through this, every farmer will be able to fully understand their land via their smartphones. Drones will be provided at subsidised prices to agricultural cooperative societies for spraying pesticides.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 49)Manifesto promise (p. 49)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.