வேளாண் வணிக மையங்கள்Agri-business centres
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் வேளாண் – வணிக பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும். வேளாண் வணிகத்தில் ஸ்டார்ட்–அப் நிறுவனங்களை தொடங்கும் வேளாண் வணிக தொழில்முனைவோருக்கு 10 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியமாக வழங்கப்படும். குறிப்பாக, டிரோன்களைப் பயன்படுத்தி பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள் தெளிப்பு, மதிப்புக்கூட்டப் பயன்படும் சிறு அரவை மற்றும் பதப்படுத்தும் தொழில்கள் இதன் மூலம் ஊக்குவிக்கப்படும்.Agri-business protection centres will be set up in places including Coimbatore, Madurai and Tiruchi. Agri-business entrepreneurs who start start-up companies in agri-business will be given Rs 10 lakh as an investment subsidy. In particular, using drones for spraying pesticides and fertilisers, and small-scale milling and processing industries used for value addition, will be encouraged through this.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 49)Manifesto promise (p. 49)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.