தூண் 7 · G3 · அறிக்கை ப. 69manifesto p. 69
இந்தியாவின் முதல் டிஜிட்டல் நிதி மையம்India's first digital finance centre
தொடங்கவில்லைNot started
வாக்குறுதிPromised
கோவையில் i-Tamil FinTech Corridor அமைக்கப்படும். இந்த FinTech ஸ்டார்ட்-அப்கள் Cloud Server-கள் அமைப்பதற்கான செலவுகளில் 30 சதவிகிதம் முதல் மூன்று வருடங்களில் திருப்பிக் கொடுக்கப்படும்.An i-Tamil FinTech Corridor will be set up in Coimbatore. 30% of the cost of setting up cloud servers for these FinTech start-ups will be refunded over the first three years.
ஆதார வரலாறுEvidence timeline
- § அறிக்கை வாக்குறுதி (ப. 69)Manifesto promise (p. 69)
த.வெ.க 2026 மக்களின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதி.Promise made in the TVK 2026 People's Election Manifesto.
இதுவரை பதிவான அரசு நடவடிக்கை இல்லை.No recorded government action yet.
💻 தகவல் தொழில்நுட்பம்IT & digital 🚀 தொழில்முனைவுEntrepreneurship 📈 பொருளாதாரம்Economy